வழியிரங்குதல்
valiyirangkuthal
பின் வருந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்னிரங்குதல். கற்றொறுங்கல்லாதே னென்று வழியிரங்கி (பழமொ. 2). To repent;
Tamil Lexicon
vaḻi-y-iraṅku-
v. intr. id.+.
To repent;
பின்னிரங்குதல். கற்றொறுங்கல்லாதே னென்று வழியிரங்கி (பழமொ. 2).
DSAL