கிளம்புதல்
kilamputhal
மேலெழுதல் ; விளக்கமாதல் ; பூமி மட்டத்திற்குமேல் வருதல் ; மூண்டெழுதல் ; உண்டாதல் ; புறப்படுதல் ; அதிகப்படுதல் ; எடுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்டாதல். ஊரில் வியாதி கிளம்பியிருகிறது. 5. To crop up, break out, appear; புறப்படுதல். அந்தச்சேனை கிளம்பிவிட்டது. 6. To set out, start, leave for another place; மூண்டேழுதல். அவன்மீது பகை கிளம்பிற்று. 4. To be stirred, agitated, roused by excitement or anger; மேலெழுதல். இந்தச்செடி இப்போதுதான் கிளம்புகிறது. 1. To rise in air or water, ascend, get up, soar high, shoot up, sprout; பிரசித்தமாதல். அவனுடையபேர் கிளம் பிற்று. 2. To emerge from obscrity; to become prominent; to rise to, or gain, eminence; to prosper; to be elevated; பூமிமட்டத்திற்குமேல் வருதல். இந்தக்கட்டடம் நாற்புறமும் கிளம்பி விட்டது. 3. To rise above the surface; அதிகப்படுதல். விலை கிளம்பவில்லை. 7. To increase; எடுபடுதல். பழங்கட்டடத்தில் செங்கல் கிளம்பிவிடும். 8. To become loose, detached, as a brick that still adheres; to scale off; to flake, peel off, as mortar;
Tamil Lexicon
kiḷampu-,
5. v. intr. [M. kiḷambu.]
1. To rise in air or water, ascend, get up, soar high, shoot up, sprout;
மேலெழுதல். இந்தச்செடி இப்போதுதான் கிளம்புகிறது.
2. To emerge from obscrity; to become prominent; to rise to, or gain, eminence; to prosper; to be elevated;
பிரசித்தமாதல். அவனுடையபேர் கிளம் பிற்று.
3. To rise above the surface;
பூமிமட்டத்திற்குமேல் வருதல். இந்தக்கட்டடம் நாற்புறமும் கிளம்பி விட்டது.
4. To be stirred, agitated, roused by excitement or anger;
மூண்டேழுதல். அவன்மீது பகை கிளம்பிற்று.
5. To crop up, break out, appear;
உண்டாதல். ஊரில் வியாதி கிளம்பியிருகிறது.
6. To set out, start, leave for another place;
புறப்படுதல். அந்தச்சேனை கிளம்பிவிட்டது.
7. To increase;
அதிகப்படுதல். விலை கிளம்பவில்லை.
8. To become loose, detached, as a brick that still adheres; to scale off; to flake, peel off, as mortar;
எடுபடுதல். பழங்கட்டடத்தில் செங்கல் கிளம்பிவிடும்.
DSAL