Tamil Dictionary 🔍

விலங்கல்

vilangkal


குறுக்காக வளர்ந்திருத்தல் ; மலை ; கலங்கனீர் ; சுவரிதத்தை அடுத்த அனுதாத்தங்களைச் சேர்த்துக் கூறும்போது உள்ள சுரம் ; பண்மாறி நரம்பிசைக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலை. விலங்கன் மீமிசை (மலைபடு. 298). 2. Hill, mountain; கலங்கனீர். (திவா.) 3. Turbid water, puddle; See பிரசயம். (தொல். எழுத். 88, உரை.) 4. (Gram.) A tone occurring in a series of unaccented syllables following a svarita. பண்மாறி நரம்பிசைக்கை. காகுளி விலங்கல் (திருவாலவா. 57, 26). 5. (Mus.) Abrupt change of the tune; change of tune from one to another, as on a stringed instrument; குறுக்காயிருக்கை. 1. Lying athwart or across;

Tamil Lexicon


s. a hill or a mountain, மலை; 2. turbid water, a puddle, கலங்கல் நீர்; 3. v. n. of விலங்கு.

J.P. Fabricius Dictionary


vilaṅkal
n. id.
1. Lying athwart or across;
குறுக்காயிருக்கை.

2. Hill, mountain;
மலை. விலங்கன் மீமிசை (மலைபடு. 298).

3. Turbid water, puddle;
கலங்கனீர். (திவா.)

4. (Gram.) A tone occurring in a series of unaccented syllables following a svarita.
See பிரசயம். (தொல். எழுத். 88, உரை.)

5. (Mus.) Abrupt change of the tune; change of tune from one to another, as on a stringed instrument;
பண்மாறி நரம்பிசைக்கை. காகுளி விலங்கல் (திருவாலவா. 57, 26).

DSAL


விலங்கல் - ஒப்புமை - Similar