Tamil Dictionary 🔍

விற்பிடி

vitrpiti


வில்லைப் பிடிக்குங் கையினுள்ளளவு ; அபிநயவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இணையாவினைக்கை முப்பத்துமூன்றனுள் கட்டை விரலை நிமிர்த்திச் சுட்டுவிரல் முதலிய நான்கு விரல்களையும் உட்புறம் வளைப்பதாகிய அபிநயக்கைவகை. (சிலப் 3, 18, உரை.) 2. (Nāṭya.) A gesture with one hand in which the four fingers other than the thumb are held together and bent in, while the thumb is kept separate and held upright, one of 33 iṇaiyā-viṉaikkai, q.v. வில்லைப் பிடிக்குங் கையி னுள்ளளவு. விற்பிடியள வாதலு மெல்லாம் கொள்க (தக்கயாகப். 41). 1. The inside measure of the hand holding a bow;

Tamil Lexicon


viṟ-piṭi
n. id.+பிடி2.
1. The inside measure of the hand holding a bow;
வில்லைப் பிடிக்குங் கையி னுள்ளளவு. விற்பிடியள வாதலு மெல்லாம் கொள்க (தக்கயாகப். 41).

2. (Nāṭya.) A gesture with one hand in which the four fingers other than the thumb are held together and bent in, while the thumb is kept separate and held upright, one of 33 iṇaiyā-viṉaikkai, q.v.
இணையாவினைக்கை முப்பத்துமூன்றனுள் கட்டை விரலை நிமிர்த்திச் சுட்டுவிரல் முதலிய நான்கு விரல்களையும் உட்புறம் வளைப்பதாகிய அபிநயக்கைவகை. (சிலப் 3, 18, உரை.)

DSAL


விற்பிடி - ஒப்புமை - Similar