Tamil Dictionary 🔍

விடாப்பிடி

vitaappiti


பிடித்த பிடி ; உறுதியாகப் பற்றுகை ; உறுதியாக நிற்கை ; பிடிவாதம் ; மாறாமல் ஒரே நிலையி லிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறுதியாகப் பற்றுகை. 1. Firm hold or grasp; பிடிவாதம். 3. Obstinacy; உறுதியாகப் நிற்கை. 2. Tenacity, pertinacity; மாறாமல் ஒரே நிலையிலிருக்கை. 4. Unchangeableness;

Tamil Lexicon


ஒருகண்டசீர், பிடித்தபிடி.

Na Kadirvelu Pillai Dictionary


viṭā-p-piṭi
n. id.+id.+ பிடி2.
1. Firm hold or grasp;
உறுதியாகப் பற்றுகை.

2. Tenacity, pertinacity;
உறுதியாகப் நிற்கை.

3. Obstinacy;
பிடிவாதம்.

4. Unchangeableness;
மாறாமல் ஒரே நிலையிலிருக்கை.

DSAL


விடாப்பிடி - ஒப்புமை - Similar