Tamil Dictionary 🔍

வாயிற்படி

vaayitrpati


வீட்டுவாசலின் படி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டுவாசலின் படி. மிருதி பதினெட்டு முயர் திருவாயிற் படியாக (குற்றா. தல. திருமால். 132). Door-step, threshold;

Tamil Lexicon


vāyiṟ-paṭi
n. id.+படி3.
Door-step, threshold;
வீட்டுவாசலின் படி. மிருதி பதினெட்டு முயர் திருவாயிற் படியாக (குற்றா. தல. திருமால். 132).

DSAL


வாயிற்படி - ஒப்புமை - Similar