Tamil Dictionary 🔍

விற்பொறி

vitrpori


சேரவரசரது வில்லிலாஞ்சனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேரவரசரது வில்லிலாஞ்சனை. இமயஞ் சூட்டிய வேம விற்பொறி (புறநா. 39). The bow-emblem of the Cēra kings;

Tamil Lexicon


viṟ-poṟi
n. வில்+.
The bow-emblem of the Cēra kings;
சேரவரசரது வில்லிலாஞ்சனை. இமயஞ் சூட்டிய வேம விற்பொறி (புறநா. 39).

DSAL


விற்பொறி - ஒப்புமை - Similar