விற்பிடித்தல்
vitrpitithal
வில்வித்தை பயிலத் தொடங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வில்வித்தை பயிலத் தொடங்குதல். திண்ணன் விற்பிடிக்கின்றா னென்று (பெரியபு. கண்ணப்ப. 29). To commence learning archery;
Tamil Lexicon
viṟ-piṭi-
v. intr. id.+.
To commence learning archery;
வில்வித்தை பயிலத் தொடங்குதல். திண்ணன் விற்பிடிக்கின்றா னென்று (பெரியபு. கண்ணப்ப. 29).
DSAL