Tamil Dictionary 🔍

விற்கோடி

vitrkoati


தனுஷ்கோடி ; ஒரு பேரெண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See தனுஷ்கோடி. விற்கோடியிற் குடைந்துளோர் பவம் . . . ஓடும் (சேதுபு. கந்த. 79). 1. Dhanuṣkōṭi. ஒரு பேரெண். (அரு. நி.) 2. A great number;

Tamil Lexicon


viṟ-kōṭi
n. id.+கோடி3.
1. Dhanuṣkōṭi.
See தனுஷ்கோடி. விற்கோடியிற் குடைந்துளோர் பவம் . . . ஓடும் (சேதுபு. கந்த. 79).

2. A great number;
ஒரு பேரெண். (அரு. நி.)

DSAL


விற்கோடி - ஒப்புமை - Similar