விற்படை
vitrpatai
வில்லாயுதம் ; காண்க : விற்றானை ; அம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விற்படையிருக்கின்ற ஊர்களிலே (பெரும்பாண். 82, உரை) 2. See விற்றானை. வில்லாயுதம். விற்படை நிமிர்ந்த தோளான் (சீவக. 1710). 1. Bow, as a weapon; அம்பு. விற்படை விலக்குவ பொற்புடைப் புரவியும் (சீவக. 567). 3. Arrow;
Tamil Lexicon
viṟ-paṭai
n. id.+.
1. Bow, as a weapon;
வில்லாயுதம். விற்படை நிமிர்ந்த தோளான் (சீவக. 1710).
2. See விற்றானை.
விற்படையிருக்கின்ற ஊர்களிலே (பெரும்பாண். 82, உரை)
3. Arrow;
அம்பு. விற்படை விலக்குவ பொற்புடைப் புரவியும் (சீவக. 567).
DSAL