விற்கிடை
vitrkitai
நான்குமுழ அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்கு முழங்கொண்ட அளவு. அத்தவெற் பிரண்டு விற்கிடை யெனப்போயாதவன் சாய்தல் கண்டருளி (பாரத. பதினேழாம். 237). Bow's length = 4 cubits;
Tamil Lexicon
viṟ-kiṭai
n. id.+கிடை2.
Bow's length = 4 cubits;
நான்கு முழங்கொண்ட அளவு. அத்தவெற் பிரண்டு விற்கிடை யெனப்போயாதவன் சாய்தல் கண்டருளி (பாரத. பதினேழாம். 237).
DSAL