கைவிரைவு
kaiviraivu
கையினால் விரைந்து தொழில் செய்யும் தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையினால் விரைந்து தொழில்செய்யுந் தன்மை. Quickness of hand, as in shuffling cards;
Tamil Lexicon
kai-viraivu,
n. id. +.
Quickness of hand, as in shuffling cards;
கையினால் விரைந்து தொழில்செய்யுந் தன்மை.
DSAL