Tamil Dictionary 🔍

விருசு

virusu


ஆகாயவாணம் ; நறுவிலிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See நறுவிலி. Sebesten. ஆகாசவாணம். விருசு பூம்பந்து விளங்கக் காட்டுதல் (பரத. பாவ. 24). Rocket;

Tamil Lexicon


ஒருமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


virucu
n. cf. விரிசு1.
Sebesten.
See நறுவிலி.

virucu
n. cf. புருசு1.
Rocket;
ஆகாசவாணம். விருசு பூம்பந்து விளங்கக் காட்டுதல் (பரத. பாவ. 24).

DSAL


விருசு - ஒப்புமை - Similar