Tamil Dictionary 🔍

விருந்து

virundhu


புதியராய் வருபவரை உணவளித்துப் போற்றுதல் ; காண்க : விருந்தினன் ; புதுமை ; நூலுக்குரிய எண்வகை வனப்புகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதுமை. விருந்து புனலயர (பரிபா. 6, 40). 4. Newness, freshness; நூலக்குரிய எண்வகை வனப்புக்களு ளொன்று. (தொல். பொ. 551.) 5. (Pros.) Poetic composition in a new style; புதியவன். விருந்தா யடை குறுவார் விண் (பு. வெ. 3, 12). 3. Newcomer; அதிதி. விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறநா. 266). 2. Guest; அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211). 1. Feast, banquet;

Tamil Lexicon


s. a novelty, புதுமை; 2. a feast, a banquet, அதிதிகளுக்கிடு முணவு; 3. a guest, விருந்தாளி, அதிதி; 4. one of the 8 beauties of composition (Tholkappiam). எங்கள் வீட்டிலே இரண்டு விருந்து வந் திருக்கிறது, two guests are come to our house. விருந்தாடி, விருந்தாளி, a guest. விருந்தினர், விருந்தர், guests; 2. newcomers, புதியர். விருந்துண்ண, விருந்தாட, to feast. விருந்துக்குச் சொல்ல, -அழைக்க, to invite to a feasting. விருந்து புறந்தர, to be hospitable; to feel indisposed to be hospitable to guests. விருந்தோம்பல், hospitality. திருவிருந்து, (Chr. us.) the Holy Communion.

J.P. Fabricius Dictionary


புதுமை.

Na Kadirvelu Pillai Dictionary


viruntu விருந்து feast; food for guest

David W. McAlpin


viruntu
n. [T. vindu, M. virunnu.]
1. Feast, banquet;
அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211).

2. Guest;
அதிதி. விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறநா. 266).

3. Newcomer;
புதியவன். விருந்தா யடை குறுவார் விண் (பு. வெ. 3, 12).

4. Newness, freshness;
புதுமை. விருந்து புனலயர (பரிபா. 6, 40).

5. (Pros.) Poetic composition in a new style;
நூலக்குரிய எண்வகை வனப்புக்களு ளொன்று. (தொல். பொ. 551.)

DSAL


விருந்து - ஒப்புமை - Similar