விருதா
viruthaa
பயனின்மை ; வீணாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீண். --adv Uselessness, fruitlessness; that which is vain or profitless; வீணாய். விருதாவலைந்துழலு மடியேன் (திருப்பு. 102). Uselessly;
Tamil Lexicon
s. uselessness, fruitlessness வீண். விருதாகாரியம், விருதாக் காரியம், a useless thing, a fruitless attempt. விருதாவிலே செலவழிக்க, to spend in vain. விருதாவிலே பொல்லாப்புப்பட, to hurt one's feelings for nothing.
J.P. Fabricius Dictionary
virutā
vrthā. n.
Uselessness, fruitlessness; that which is vain or profitless;
வீண். --adv
Uselessly;
வீணாய். விருதாவலைந்துழலு மடியேன் (திருப்பு. 102).
DSAL