Tamil Dictionary 🔍

மிருது

miruthu


மென்மை ; சாந்தம் ; மந்தம் ; மழுங்கல் ; நொய்ம்மை ; சமுத்திரப்பாலை ; வெள்ளரி ; சாவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்ளரி. (நாமதீப. 336.) 9. Cucumber; . See மிருதி1. (அரு. நி.) மென்மை. (சூடா.) 1. Softness; சாந்தம். (சங். அக.) 2. Gentleness, mildness, benignanch; மந்தம். (யாழ். அக.) 3. Slowness; மழுங்கல். (யாழ். அக.) 4. Bluntness; நொய்ம்மை. (யாழ். அக.) 5. Low quality; இராகசுவர சாதிகளுள் ஒன்று. (பரத. இராக. 47.) 6. (Mus.) A kind of musical note; . 7. See மிருதுபலா. (சங். அக.) . 8. Elephant creeper. See சமுத்திரப்பாலை. (மலை.)

Tamil Lexicon


மிருதுவு, (com. மெதுவு) s. soft- ness, மென்மை; 2. gentleness mildnes, சாந்தம். மிருதுகமனை, a female swan; 2. a woman who walks softly. மிருதுபாஷிதம், பாடிதம், soft, pleasing conversation, affable language. மிருதுவாதம், the soft refreshing south wind, சிறுதென்றல். மிருதுவாய், softly, kindly.

J.P. Fabricius Dictionary


மேன்மை.

Na Kadirvelu Pillai Dictionary


[mirutu ] --மிருதுவு, ''s.'' [''com.'' மெது, மெதுவு.] Softness, மென்மை. 2. Gentleness, mildness, leniency, சாந்தம். W. p. 671. MRUDU.

Miron Winslow


mirutu
n. mrdu.
1. Softness;
மென்மை. (சூடா.)

2. Gentleness, mildness, benignanch;
சாந்தம். (சங். அக.)

3. Slowness;
மந்தம். (யாழ். அக.)

4. Bluntness;
மழுங்கல். (யாழ். அக.)

5. Low quality;
நொய்ம்மை. (யாழ். அக.)

6. (Mus.) A kind of musical note;
இராகசுவர சாதிகளுள் ஒன்று. (பரத. இராக. 47.)

7. See மிருதுபலா. (சங். அக.)
.

8. Elephant creeper. See சமுத்திரப்பாலை. (மலை.)
.

9. Cucumber;
வெள்ளரி. (நாமதீப. 336.)

mirutu
n. mrti.
See மிருதி1. (அரு. நி.)
.

DSAL


மிருது - ஒப்புமை - Similar