Tamil Dictionary 🔍

விரிவுரை

virivurai


சொற்பொழிவு ; நூலின் விரிவானவுரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூலின் விரிவான உரை. (நன். மயிலை. அரும்.) 1. Elaborate commentary; உபந்நியாசம். Mod. 2. Lecture;

Tamil Lexicon


virivurai
n. விரிவு + உரை 6.
1. Elaborate commentary;
நூலின் விரிவான உரை. (நன். மயிலை. அரும்.)

2. Lecture;
உபந்நியாசம். Mod.

DSAL


விரிவுரை - ஒப்புமை - Similar