Tamil Dictionary 🔍

திரிவு

thirivu


காண்க : திரிபுகாட்சி ; வேறுபாடு ; தவறுகை ; கேடு ; இயக்கம் ; சரியில்லாததால் திருப்பித்தரப்பட்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவறுகை. திரிவின்றி விண்ணிவ் வுலகம் விளக்கும் விளைவு (பு. வெ. 8, 20). 2. Failure; வேறுபாடு. திரிவின்றித் துஞ்சே மெனமொழிதி (பு. வெ.12, 15.). 1. Change, alteration, variation; கேடு. மறந்திரி வில்லா மன்பெருஞ் சூழ்ச்சி (பு. வெ. 9, 33, கொளு). 3. Ruin; சரியல்லாததால் திரும்பத்தரபட்டது. Nā. 6. That which is returned as bad, as a coin; சலனம். நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி. 27, 55). 5. Motion; . 4. See திரிபுக்காட்சி. ஐயமேதிரிவே யென்னு மவையற (விநாயகபு. 2, 46).

Tamil Lexicon


திரிபு.

Na Kadirvelu Pillai Dictionary


tirivu,
n. திரி1-. [K. tirivu.]
1. Change, alteration, variation;
வேறுபாடு. திரிவின்றித் துஞ்சே மெனமொழிதி (பு. வெ.12, 15.).

2. Failure;
தவறுகை. திரிவின்றி விண்ணிவ் வுலகம் விளக்கும் விளைவு (பு. வெ. 8, 20).

3. Ruin;
கேடு. மறந்திரி வில்லா மன்பெருஞ் சூழ்ச்சி (பு. வெ. 9, 33, கொளு).

4. See திரிபுக்காட்சி. ஐயமேதிரிவே யென்னு மவையற (விநாயகபு. 2, 46).
.

5. Motion;
சலனம். நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி. 27, 55).

6. That which is returned as bad, as a coin;
சரியல்லாததால் திரும்பத்தரபட்டது. Nānj.

DSAL


திரிவு - ஒப்புமை - Similar