வியாபரித்தல்
viyaaparithal
தொழிற்படுதல் ; சொல்லுதல் ; நன்கொடை திரட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொழிற்படுதல். 1. To operate, act; to be worked; நன்கொடை சேகரித்தல். இந்த உற்சவத்தை அவர் வியாபரித்துப் பண்ணுகிறார். 2. To collect funds, as for a festival; சொல்லுதல். (அக. நி.) To tell;
Tamil Lexicon
viyāpari-
11 v. intr. vyā-pr.
1. To operate, act; to be worked;
தொழிற்படுதல்.
2. To collect funds, as for a festival;
நன்கொடை சேகரித்தல். இந்த உற்சவத்தை அவர் வியாபரித்துப் பண்ணுகிறார்.
viyāpari-
11 v. tr. cf. வியவகரி-.
To tell;
சொல்லுதல். (அக. நி.)
DSAL