Tamil Dictionary 🔍

வியவகரித்தல்

viyavakarithal


பேசுதல் ; வாதம்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேசுதல். உலகத்தார் வியவகரிக்கும் அழகுடையது அது (தக்கயாகப்.142,உரை). 1.To speak, tell; தருக்கித்தல். 2. To discuss;

Tamil Lexicon


viyavukari-
11v. tr. vyava-hr.
1.To speak, tell;
பேசுதல். உலகத்தார் வியவகரிக்கும் அழகுடையது அது (தக்கயாகப்.142,உரை).

2. To discuss;
தருக்கித்தல்.

DSAL


வியவகரித்தல் - ஒப்புமை - Similar