Tamil Dictionary 🔍

வியபிசரித்தல்

viyapisarithal


சாத்தியமில்லாதவிடத்து ஏது இருப்பதாகத் தருக்கமுறை பிறழக் கூறுதல். 2. (Log.)To commit the logical blunder of vyapicāram; சோரம் போதல். 1. To commit adultery ;

Tamil Lexicon


viyapicari-
11v. intr. Vyabhi-cāra.
1. To commit adultery ;
சோரம் போதல்.

2. (Log.)To commit the logical blunder of vyapicāram;
சாத்தியமில்லாதவிடத்து ஏது இருப்பதாகத் தருக்கமுறை பிறழக் கூறுதல்.

DSAL


வியபிசரித்தல் - ஒப்புமை - Similar