Tamil Dictionary 🔍

விழுமுறுதல்

vilumuruthal


துன்புறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்புறுதல். வேந்து விழுமுறினே (புறநா.318). To be distressed or afflicted;

Tamil Lexicon


viḻumuṟu
v. intr. விழுமம்+உறு-.
To be distressed or afflicted;
துன்புறுதல். வேந்து விழுமுறினே (புறநா.318).

DSAL


விழுமுறுதல் - ஒப்புமை - Similar