Tamil Dictionary 🔍

விஷமேற்றுதல்

vishamaetrruthal


கடுங்கோப மூட்டுதல். 2. To infuriate; உடலிலிருந்து இறங்கின விஷத்தை மாயவித்தையால் மறுபடி பரவுமாறு செய்தல். 1. To cause nullified poison to spread again through the system, by sorcery or magic;

Tamil Lexicon


viṣam-ēṟṟu-
v. tr. id.+. (W.)
1. To cause nullified poison to spread again through the system, by sorcery or magic;
உடலிலிருந்து இறங்கின விஷத்தை மாயவித்தையால் மறுபடி பரவுமாறு செய்தல்.

2. To infuriate;
கடுங்கோப மூட்டுதல்.

DSAL


விஷமேற்றுதல் - ஒப்புமை - Similar