Tamil Dictionary 🔍

வினோதம்

vinotham


அவா ; இயற்கைக்கு மாறானது ; விநோதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See விநோதம். அரனுரைத்த சொல் வினோதம் (கம்பரா. அகலிகை. 51). வாளியின் வினோத முறவெய்தனன் (பாரத. வாரணா. 60). இயற்கைக்கு மாறானது. (யாழ். அக.) 3. Quaintness, quixotism; அவா. (யாழ். அக.) 2. Desire;

Tamil Lexicon


s. see விநோதம்.

J.P. Fabricius Dictionary


viṉōtam
n. vinōda.
1. See விநோதம். அரனுரைத்த சொல் வினோதம் (கம்பரா. அகலிகை. 51). வாளியின் வினோத முறவெய்தனன் (பாரத. வாரணா. 60).
.

2. Desire;
அவா. (யாழ். அக.)

3. Quaintness, quixotism;
இயற்கைக்கு மாறானது. (யாழ். அக.)

DSAL


வினோதம் - ஒப்புமை - Similar