Tamil Dictionary 🔍

விலோதனம்

vilothanam


பெருங்கொடி ; துகிற்கொடி ; கண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See விலோசனம், 1. விலோதனம் விரைந்த தொன்று (இரகு. யாகப். 64). அலங்காரத்துக்காகக் கொண்டு செல்லுங் கொடி. 2. A flag for ornament; பெருங் கொடி. (பிங்.). 1. Large flag, ensign;

Tamil Lexicon


s. a flag for ornament, துகிற்கொடி; 2. a large flag, an ensign, பெருங்கொடி.

J.P. Fabricius Dictionary


துகிற்கொடி, பெருங்கொடி.

Na Kadirvelu Pillai Dictionary


vilōtaṉam
n. vilōdhana.
1. Large flag, ensign;
பெருங் கொடி. (பிங்.).

2. A flag for ornament;
அலங்காரத்துக்காகக் கொண்டு செல்லுங் கொடி.

vilōtaṉam
n. vilōcana.
See விலோசனம், 1. விலோதனம் விரைந்த தொன்று (இரகு. யாகப். 64).
.

DSAL


விலோதனம் - ஒப்புமை - Similar