Tamil Dictionary 🔍

வினோத்தி

vinothi


ஒரு முக்கியப் பொருள் பிறிதொரு முக்கியப்பொருளோடு பொருந்தாதாயின் முக்கியத் தன்மையைப் பெறாதெனக் கூறும் அணிவகை. (மாறனலங். 236, பக். 355.) A figure of speech in which a thing or fact is said to lose its importance if it is not accompanied by another thing or fact;

Tamil Lexicon


viṉōtti
n. vinōkti. (Rhet.)
A figure of speech in which a thing or fact is said to lose its importance if it is not accompanied by another thing or fact;
ஒரு முக்கியப் பொருள் பிறிதொரு முக்கியப்பொருளோடு பொருந்தாதாயின் முக்கியத் தன்மையைப் பெறாதெனக் கூறும் அணிவகை. (மாறனலங். 236, பக். 355.)

DSAL


வினோத்தி - ஒப்புமை - Similar