Tamil Dictionary 🔍

வினோதன்

vinothan


ஒன்றில் ஈடுபட்டு அதிலேயே பொழுது கழிப்போன் ; உற்சாகி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்சாகி. 2. Jolly person ; ஒன்றில் ஈடுபட்டு அதிலேயே பொழுதுபோக்குபவன். (யாழ். அக.) 1. Votary, devotee;

Tamil Lexicon


viṉōtaṉ
n. vinōda.
1. Votary, devotee;
ஒன்றில் ஈடுபட்டு அதிலேயே பொழுதுபோக்குபவன். (யாழ். அக.)

2. Jolly person ;
உற்சாகி.

DSAL


வினோதன் - ஒப்புமை - Similar