Tamil Dictionary 🔍

விரோதம்

viroatham


பகை ; மாறுபாடு ; காண்க : விரோதவணி ; இருள் ; மயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருள். (அக. நி.) 4. Darkness; மயிர். (அக.நி.) Hair; See விரோதவணி. (மாறனலங். 122.) 3. (Rhet.) Antithesis. மாறுபாடு. 2. Contrariety, diversity; பகை. 1. Hatred, animosity, enmity;

Tamil Lexicon


s. hatred, enmity, பகை; 2. diversity, contradiction, வேற்றுமை; 3. antithesis, a figure in rhetoric, விரோதாலங்காரம். ஒருவருக்கு விரோதமாக, against one. விரோதக்காரன், விரோதி, an enemy. விரோதம் பண்ண, to oppose, to create enmity. விரோதம் பேச, to speak with envy.

J.P. Fabricius Dictionary


virootam விரோதம் enmity

David W. McAlpin


virōtam
n. virōdha.
1. Hatred, animosity, enmity;
பகை.

2. Contrariety, diversity;
மாறுபாடு.

3. (Rhet.) Antithesis.
See விரோதவணி. (மாறனலங். 122.)

4. Darkness;
இருள். (அக. நி.)

virōtam
n. cf. விலோதம்.
Hair;
மயிர். (அக.நி.)

DSAL


விரோதம் - ஒப்புமை - Similar