விலோதம்
vilotham
பெண்மயிர் ; மயிர்க்குழற்சி ; துகிற்பெருங்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிற்குழற்சி. (திவா.) வனைமயிர் விலோதமாது (பாகவத. 10, திருவவ. 49). 2. Curl of hair; . 3. See விலோதனம்1. (பிங்.) காமூன்று விலோதமும் . . . சேர்த்துமின் (மணி. 1, 52). பெண்மயிர். (பிங்.) 1. Hair of women, as wavy;
Tamil Lexicon
s. the hair of women, பெண் மயிர்; 2. the hair of their head knotted behind.
J.P. Fabricius Dictionary
vilōtam
n. vilōda.
1. Hair of women, as wavy;
பெண்மயிர். (பிங்.)
2. Curl of hair;
மயிற்குழற்சி. (திவா.) வனைமயிர் விலோதமாது (பாகவத. 10, திருவவ. 49).
3. See விலோதனம்1. (பிங்.) காமூன்று விலோதமும் . . . சேர்த்துமின் (மணி. 1, 52).
.
DSAL