விநோதம்
vinotham
வியப்பு. (இலக். அக.) 3. Wonder, surprise; மனமகிழ்ச்சி. (யாழ். அக.) 2. Pleasure, joy; விளையாட்டு. 1. Pastime, play, sport; அழகு. (W.) 4. Beauty;handsomeness;
Tamil Lexicon
s. play, pastime, diversion, பொழுதுபோக்கு; 2. beauty, handsomeness, curiosity, அழகு. விநோதம் பண்ண, to make a great show, to act pompously. விநோத வித்தை, a magical art.
J.P. Fabricius Dictionary
vinōtam
n. vinōda.
1. Pastime, play, sport;
விளையாட்டு.
2. Pleasure, joy;
மனமகிழ்ச்சி. (யாழ். அக.)
3. Wonder, surprise;
வியப்பு. (இலக். அக.)
4. Beauty;handsomeness;
அழகு. (W.)
DSAL