Tamil Dictionary 🔍

விதம்

vitham


மாதிரி ; வகை ; வழிவகை ; சூத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாதிரி. பண்புசால் விதம்புலர்ந்த தென்னின் (கம்பரா. மூலபல. 79). 1. Form, manner, method; வகை. விதம்பெறலேய் தென்மதுரை (திருவிளை. பயகர. 5) 2. Kind, sort; உபாயம். எத்தனை விதங்கண்டான் கற்கினும் (தாயு. ஆனந்தமான. 9) 3. Way; சூத்திரம். (W.) 4. Rule;

Tamil Lexicon


s. form, method, manner, மாதிரி; 2. way, rule, சூத்திரம்; 3. kind, sort, இனம். விதவிதமாயிருக்க, to be of various sorts. அதற்கொருவிதம் பண்ணு, devise some expedient.

J.P. Fabricius Dictionary


vitam
n. vidhā.
1. Form, manner, method;
மாதிரி. பண்புசால் விதம்புலர்ந்த தென்னின் (கம்பரா. மூலபல. 79).

2. Kind, sort;
வகை. விதம்பெறலேய் தென்மதுரை (திருவிளை. பயகர. 5)

3. Way;
உபாயம். எத்தனை விதங்கண்டான் கற்கினும் (தாயு. ஆனந்தமான. 9)

4. Rule;
சூத்திரம். (W.)

DSAL


விதம் - ஒப்புமை - Similar