Tamil Dictionary 🔍

அவினயம்

avinayam


அடக்கம் இல்லாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடக்கமில்லாமை. (அறநெறிச்.28.) Want of modesty, of respect, incivility; . See அவிநயம்.

Tamil Lexicon


aviṉayam
n.
See அவிநயம்.
.

aviṉayam
n. a-vinaya.
Want of modesty, of respect, incivility;
அடக்கமில்லாமை. (அறநெறிச்.28.)

DSAL


அவினயம் - ஒப்புமை - Similar