Tamil Dictionary 🔍

வினயம்

vinayam


செய்தொழில் ; வஞ்சகம் ; வஞ்சக வேலைப்பாடு ; சூழ்ச்சி ; கொடுஞ்செயல் ; வணக்கவொடுக்கம் ; அடக்கம் ; காண்க : தேவபாணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூழ்ச்சி. என் மனது கன்ற வினயங்கள் செய்தாள் (விறலிவிடு. 420). 2. Device, means; stratagem; கொடுஞ்செயல். இனம்வள ரைவர்கள் செய்யும் வினயங்கள் செற்று (தேவா. 212, 7). 3. Wicked deed; See தேவபாணி. (சிலப். 8, 26, உரை.) 4. A kind of song in praise of the gods. மரியாதை. 1. Good breeding, propriety of conduct; வணக்க வொடுக்கம். வினயத்தொடு குறுக (தேவா. 908, 8). 2. Modesty; அடக்கம். 3. Control, discipline; . 1. See வினையம்1, 1, 4, 5, 6.

Tamil Lexicon


s. see விநயம்.

J.P. Fabricius Dictionary


viṉayam
n. வினை.
1. See வினையம்1, 1, 4, 5, 6.
.

2. Device, means; stratagem;
சூழ்ச்சி. என் மனது கன்ற வினயங்கள் செய்தாள் (விறலிவிடு. 420).

3. Wicked deed;
கொடுஞ்செயல். இனம்வள ரைவர்கள் செய்யும் வினயங்கள் செற்று (தேவா. 212, 7).

viṉayam
n. vi-naya.
1. Good breeding, propriety of conduct;
மரியாதை.

2. Modesty;
வணக்க வொடுக்கம். வினயத்தொடு குறுக (தேவா. 908, 8).

3. Control, discipline;
அடக்கம்.

4. A kind of song in praise of the gods.
See தேவபாணி. (சிலப். 8, 26, உரை.)

DSAL


வினயம் - ஒப்புமை - Similar