விறுவிறுத்தல்
viruviruthal
மேற்பூச்சு உலர்ந்ததனால் விறுவிறென் றிழுத்தல் ; காரம் உறைத்தல் ; சினம் பொங்குதல் ; விரைதல் ; புண் குத்தெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபம் பொங்குதல். Loc. 4. To fret with anger; to rage; புண் குத்தெடுத்தல். (W.) 3. To throb, as a boil; காரம் உறைத்தல். மிளகாய் விறுவிறுக்கின்றது. 2. To be pungent; மேற்பூச்சு உலர்ந்ததனால் விறுவிறென்றிழுத்தல். சேறு உலர்ந்து விறுவிறுத்த உடல் (அகநா. 17, உரை). 1. To twitch, as when a coating of paste on one's body dries up; விரைதல். (சங். அக.) 5. To hasten;
Tamil Lexicon
viṟu-viṟu-
11 v. intr.
1. To twitch, as when a coating of paste on one's body dries up;
மேற்பூச்சு உலர்ந்ததனால் விறுவிறென்றிழுத்தல். சேறு உலர்ந்து விறுவிறுத்த உடல் (அகநா. 17, உரை).
2. To be pungent;
காரம் உறைத்தல். மிளகாய் விறுவிறுக்கின்றது.
3. To throb, as a boil;
புண் குத்தெடுத்தல். (W.)
4. To fret with anger; to rage;
கோபம் பொங்குதல். Loc.
5. To hasten;
விரைதல். (சங். அக.)
DSAL