விதவிடுதல்
vithaviduthal
சிறப்பித்துரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறப்பித்துரைத்தல். இளைஞர்கள் விதவிடு கயலாலும் (திருப்பு. 694) To extol;
Tamil Lexicon
vita-v-iṭu-
v. tr. prob. வித1- + இடு-.
To extol;
சிறப்பித்துரைத்தல். இளைஞர்கள் விதவிடு கயலாலும் (திருப்பு. 694)
DSAL