விசுவசித்தல்
visuvasithal
நம்புதல் ; அன்புசெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நம்புதல். ஆராய்தலின்றி விரிந்துசென்று விசுவசித்தல் கூடாது (பிரபஞ்சவி. 91). 1. To believe, trust, confide in; அன்புசெய்தல். Loc. 2. To love;
Tamil Lexicon
vicuvaci-
11 v. tr. vi-švas.
1. To believe, trust, confide in;
நம்புதல். ஆராய்தலின்றி விரிந்துசென்று விசுவசித்தல் கூடாது (பிரபஞ்சவி. 91).
2. To love;
அன்புசெய்தல். Loc.
DSAL