Tamil Dictionary 🔍

விதிக்கு

vithikku


கோணத்திசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோணத்திசை. திக்கு விதிக்குக்களிலே போதல் (பதிற்றுப். 79,4, உரை). Corner region, intermediate point of the compass;

Tamil Lexicon


s. (வி) a corner-region, கோணத்திசை.

J.P. Fabricius Dictionary


கோணத்திசை.

Na Kadirvelu Pillai Dictionary


vitikku
n. vidik non. sing. of vidiš
Corner region, intermediate point of the compass;
கோணத்திசை. திக்கு விதிக்குக்களிலே போதல் (பதிற்றுப். 79,4, உரை).

DSAL


விதிக்கு - ஒப்புமை - Similar