Tamil Dictionary 🔍

விலக்கு

vilakku


வேண்டாததென்று ஒதுக்குகை ; தனி ; சிறப்புவிதி ; தடை ; வீரன் தன்மேல் வரும் அம்புகளைத் தடுக்கை ; மாதவிடாய் ; வழு ; அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சகிருத்தியங்களுள் வீரன் தன்மேல்வரும் அம்புகளைத் தடுக்கை. (சீவக. 1676, உரை.) 6. Activity of a warrior in warding off arrows aimed at him, one of paca-kiruttiyam, q.v.; மாதவிடாய். 7. Menses; வழு. (W.) 8. Error, Fault; சிறப்புவிதி. இந்தச் சூத்திரத்திற்கு விலக்கென்ன? 3. Rule of exception; தனி. அவன் யாரோடுஞ் சேராது விலக்காயிருக்கிறான். 2. Seclusion; வேண்டாததென்று ஒதுக்குகை. பிறனில் வேட்கையின்னன விலக்கதாமே (பிரபோத. 39, 16). 1. Prohibition, injunction not to do a thing, dist. fr. viti; . 5. See விலக்குக்கருமம். விலக்கொடு பிராயச்சித்த மெனவைந்து வினைகள் (பிரபோத. 39, 13). தடை. 4. Hindrance, obstruction; . 9. (Rhet.) See விலக்கணி. (தண்டி. 45, உரை.)

Tamil Lexicon


III. v. t. prohibit, forbid, மறி; 2. remove, separate quarrelling people from one another, தவிர்; 3. divert, avert, அகலச்செய்; 4. eschew, discard. விலக்கு, v. n. prohibition, separation, விலக்கம் (opp. to விதி); 2. error, fault, வழு.

J.P. Fabricius Dictionary


vilakku
n. விலக்கு-.
1. Prohibition, injunction not to do a thing, dist. fr. viti;
வேண்டாததென்று ஒதுக்குகை. பிறனில் வேட்கையின்னன விலக்கதாமே (பிரபோத. 39, 16).

2. Seclusion;
தனி. அவன் யாரோடுஞ் சேராது விலக்காயிருக்கிறான்.

3. Rule of exception;
சிறப்புவிதி. இந்தச் சூத்திரத்திற்கு விலக்கென்ன?

4. Hindrance, obstruction;
தடை.

5. See விலக்குக்கருமம். விலக்கொடு பிராயச்சித்த மெனவைந்து வினைகள் (பிரபோத. 39, 13).
.

6. Activity of a warrior in warding off arrows aimed at him, one of panjca-kiruttiyam, q.v.;
பஞ்சகிருத்தியங்களுள் வீரன் தன்மேல்வரும் அம்புகளைத் தடுக்கை. (சீவக. 1676, உரை.)

7. Menses;
மாதவிடாய்.

8. Error, Fault;
வழு. (W.)

9. (Rhet.) See விலக்கணி. (தண்டி. 45, உரை.)
.

DSAL


விலக்கு - ஒப்புமை - Similar