Tamil Dictionary 🔍

விடக்கு

vidakku


இறைச்சி ; பிணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறைச்சி. மீன்றடிந்து விடக்கறுத்து (பட்டினப். 176). 1. Flesh, meat; சவம். பரு விடக்கைப்பற்றி இரண்டுபதார்த்தம் விவாதம் ஒண்ணுமா போலே (திவ். திருமாலை, 27, வ்யா. பக். 4). 2. [K. Tu. bikku, M. vidakku.] Carcass;

Tamil Lexicon


s. flesh, ஊன்.

J.P. Fabricius Dictionary


ஊன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [viṭkku] ''s.'' Flesh, ஊன். (சது.)

Miron Winslow


viṭakku
n.
1. Flesh, meat;
இறைச்சி. மீன்றடிந்து விடக்கறுத்து (பட்டினப். 176).

2. [K. Tu. bikku, M. vidakku.] Carcass;
சவம். பரு விடக்கைப்பற்றி இரண்டுபதார்த்தம் விவாதம் ஒண்ணுமா போலே (திவ். திருமாலை, 27, வ்யா. பக். 4).

DSAL


விடக்கு - ஒப்புமை - Similar