விதுக்கு
vithukku
III. v. t. use obscene words, துர்ப் பாஷை பேசு; 2. be in haste, அவசரப்படு; 3. be lascivious, காமி. விதுக்கு விதுக்கெனல், v. n. fearing, apprehending an assault, feeling the heart beat, பதைபதைப்பு. விதுப்பு, v. n. haste, விரைவு; 2. desire, lust, ஆசை; 3. being sensually inclined, காமித்தல்.
J.P. Fabricius Dictionary