Tamil Dictionary 🔍

விளக்கு

vilakku


ஒளிதருங் கருவி ; ஒளிப்பிழம்பு ; ஒளி பெறச் செய்கை ; சோதிநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளிப்பிழம்பு. (அக. நி.) 2. Lustre, band of rays; ஒளிபெறச் செய்கை. நிலம் விளக்குறுப்ப (மதுரைக். 705). 3. Brightening; ஒளிதருங் கருவி. எல்லா விளக்கும் விளக்கல்ல (குறள், 299). 1. Lamp, light; See சோதி. (சூடா.) 4. The 15th nakṣatra.

Tamil Lexicon


s. a lamp, தீபம்; 2. the 15th lunar asterism, சோதிநாள். விளக்கவிந்து போகிறது, the lamp goes out. விளக்கிட, to light lamps, to place a lighted lamp. விளக்குக் கூடு, a lantern; 2. a niche in a wall to put a lamp in. விளக்குத் தகளி, a lamp as a utensil. விளக்குத் தண்டு, a candle-stick, a lamp-stand. விளக்குப்போட, to prepare lamps for liqhting. விளக்கு வைக்க, -ஏற்ற, -க்கொளுத்த, to light a lamp. விளக்கெண்ணெய், lamp-oil, castoroil. விளக்கை நிறுத்திப்போட, -அவிக்க, - அணைக்க, அணைத்துப்போட, -க்குளிர வைக்க, to extinguish a lamp.

J.P. Fabricius Dictionary


veLakku வெளக்கு lamp; light, illumination

David W. McAlpin


viḷakku
n. விளக்கு-. [T. veḷugu, K. beḷaku, M. viḷakku.]
1. Lamp, light;
ஒளிதருங் கருவி. எல்லா விளக்கும் விளக்கல்ல (குறள், 299).

2. Lustre, band of rays;
ஒளிப்பிழம்பு. (அக. நி.)

3. Brightening;
ஒளிபெறச் செய்கை. நிலம் விளக்குறுப்ப (மதுரைக். 705).

4. The 15th nakṣatra.
See சோதி. (சூடா.)

DSAL


விளக்கு - ஒப்புமை - Similar