விதிவிலக்கு
vithivilakku
விதித்தலும் விலக்கலும் ; விதிக்கு விலக்கைக் கூறுஞ் சூத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதித்தலும் விலக்கலும். 1. Injunction and prohibition; விதிக்கு விலக்கைக்கூறுஞ் சூத்திரம். 2. (Gram.) Exception to the rule; that which is excluded by the rule;
Tamil Lexicon
viti-vilakku
n. id.+.
1. Injunction and prohibition;
விதித்தலும் விலக்கலும்.
2. (Gram.) Exception to the rule; that which is excluded by the rule;
விதிக்கு விலக்கைக்கூறுஞ் சூத்திரம்.
DSAL