Tamil Dictionary 🔍

விதவை

vithavai


கைம்பெண் ; சோறு ; கூழ் ; குழம்பு ; குழைகை ; கைம்மணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைம்மணி. (அக. நி.) Hand-bell; அமங்கலை. (பிங்.) Widow; சோறு. (மலைபடு. 417, பாடாந்தரம்.) (பிங்.) 1. Boiled rice; கூழ். தயிர்க்கண் விதவை (புறநா. 326). 2. Gurel; குழம்பு. செம்பின் விதவையுளழுத்தியிட்டும் (சீவக. 2774). 3. Thick fluid; குழைகை. (மலைபடு. 435, பாடாந்தரம்). 4. Melting; softening

Tamil Lexicon


s. a widow, கைம்பெண்.

J.P. Fabricius Dictionary


vitavai
n.
Hand-bell;
கைம்மணி. (அக. நி.)

vitavai
n. vi-dhavā.
Widow;
அமங்கலை. (பிங்.)

vitavai
n. cf. மிதவை.
1. Boiled rice;
சோறு. (மலைபடு. 417, பாடாந்தரம்.) (பிங்.)

2. Gurel;
கூழ். தயிர்க்கண் விதவை (புறநா. 326).

3. Thick fluid;
குழம்பு. செம்பின் விதவையுளழுத்தியிட்டும் (சீவக. 2774).

4. Melting; softening
குழைகை. (மலைபடு. 435, பாடாந்தரம்).

DSAL


விதவை - ஒப்புமை - Similar