Tamil Dictionary 🔍

விதர்க்கம்

vitharkkam


எண்ணம் ; காண்க : மனோமயம் ; ஐயம் ; ஆராய்வு ; நியாயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆராய்வு. (இலக். அக.) 4. Investigation; எண்ணம். (யாழ். அக.) 1. Thought, idea; See மனோமயம். (யாழ். அக.) 2. The sheath of mind. ஐயம். (யாழ். அக.) 3. Doubt; நியாயம். (யாழ். அக.) 5. Reason;

Tamil Lexicon


s. (வி) discussion, reasoning.

J.P. Fabricius Dictionary


vitarkkam
n. vi-tarka.
1. Thought, idea;
எண்ணம். (யாழ். அக.)

2. The sheath of mind.
See மனோமயம். (யாழ். அக.)

3. Doubt;
ஐயம். (யாழ். அக.)

4. Investigation;
ஆராய்வு. (இலக். அக.)

5. Reason;
நியாயம். (யாழ். அக.)

DSAL


விதர்க்கம் - ஒப்புமை - Similar