Tamil Dictionary 🔍

வர்க்கம்

varkkam


ஒத்த பொருள்களின் கூட்டம் ; வகுப்பு ; அத்தியாயம் ; இனம் ; வமிசம் ; எருக்கம்பால் ; தீ ; பிசாசு ; காண்க : வருக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிசாசு. (தக்கயாகப். 469, உரை.) 4. Devil; . 5. See வருக்கம், 2, 4, 5, 7, 8, 9. தீ. (தக்கயாகப். 449, உரை.) Fire; குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணாற் பெருக்கிவரும் தொகை. (சூடா.) 3. (Math.) Square of a number, one of aṭṭalkaṇitam, q.v.; ஒத்த பொருள்களின் கூட்டம். வர்க்கலோக கோடிசுடு மத்தசாகரேசனொடு (தக்கயாகப். 469). 2. Group of similar things; . 1. See வருக்கம், 1. அளிவர்க்கத் தளகக் கொத்தினரே (தக்கயாகப். 98). எருக்கம்பால். (சங். அக.) Sap or milky exudation of the Indian maddar plant;

Tamil Lexicon


s. see வருக்கம், kind, sort.

J.P. Fabricius Dictionary


வருக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [varkkam] ''s.'' A kind, caste, &c. See வருக்கம்.

Miron Winslow


varkkam
n. varga.
1. See வருக்கம், 1. அளிவர்க்கத் தளகக் கொத்தினரே (தக்கயாகப். 98).
.

2. Group of similar things;
ஒத்த பொருள்களின் கூட்டம். வர்க்கலோக கோடிசுடு மத்தசாகரேசனொடு (தக்கயாகப். 469).

3. (Math.) Square of a number, one of aṭṭalkaṇitam, q.v.;
குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணாற் பெருக்கிவரும் தொகை. (சூடா.)

4. Devil;
பிசாசு. (தக்கயாகப். 469, உரை.)

5. See வருக்கம், 2, 4, 5, 7, 8, 9.
.

varkkam
n. prob. arka.
Sap or milky exudation of the Indian maddar plant;
எருக்கம்பால். (சங். அக.)

varkkam
n. bhargas.
Fire;
தீ. (தக்கயாகப். 449, உரை.)

DSAL


வர்க்கம் - ஒப்புமை - Similar