விதர்க்கணம்
vitharkkanam
சூழ்தல் ; உரையாடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆலோசனை. 1. Deliberation; சம்பாஷணை. 2. Conversation;
Tamil Lexicon
ஆலோசனை, சம்பாஷணை.
Na Kadirvelu Pillai Dictionary
vitarkkaṇam
n. vi-tar-kaṇa. (யாழ். அக.)
1. Deliberation;
ஆலோசனை.
2. Conversation;
சம்பாஷணை.
DSAL