வனதுர்க்கம்
vanathurkkam
காட்டரண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காட்டரண். வனதுர்க்கம் கிரிதுர்க்கம் சலதுர்க்கம் என்னப்பட்ட மூன்று அரணங்களையும் (தக்கயாகப். 466, உரை). Forest, as a defence;
Tamil Lexicon
vaṉa-turkkam
n. vana+durga.
Forest, as a defence;
காட்டரண். வனதுர்க்கம் கிரிதுர்க்கம் சலதுர்க்கம் என்னப்பட்ட மூன்று அரணங்களையும் (தக்கயாகப். 466, உரை).
DSAL