பவர்க்கம்
pavarkkam
நரகம் ; பகரவரிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடமொழி ஐவருக்கத்துள் பகரமுதல் மகரமீறான ஐந்தெழுத்துக்கள். The labial series of sanskrit letters beginning with 'pa', one of ai-varukkam, q.v.; நரகம். (பிங்.) Antonym of apavarga. Hell;
Tamil Lexicon
s. hell (in contradistinction to சுவர்க்கம்), நரகம்.
J.P. Fabricius Dictionary
நரகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pavarkkam] ''s.'' Hell, ''in contradistinction to'' சுவர்க்கம், நரகம்.
Miron Winslow
pavarkkam,
n.
Antonym of apavarga. Hell;
நரகம். (பிங்.)
pa-varkkam,
n. pa-varga.
The labial series of sanskrit letters beginning with 'pa', one of ai-varukkam, q.v.;
வடமொழி ஐவருக்கத்துள் பகரமுதல் மகரமீறான ஐந்தெழுத்துக்கள்.
DSAL