Tamil Dictionary 🔍

தர்க்கம்

tharkkam


காண்க : தருக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வினாவிடையாக நாடகவரங்கிற் பாடும் பாடல். Colloq. Duet, song in the form of a dialogue, sung alternately by two characters in a play; . See தருக்கம். புவனி யுற்ற தர்க்கமும் (மச்சபு. பிரமமு. 4).

Tamil Lexicon


தருக்கம், s. discussion, disputation, reasoning, வாதம்; 2. controversy, dispute, debate, சம்பாஷணை.

J.P. Fabricius Dictionary


தருக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tarkkam] ''s.'' Disputation, &c. See தருக் கம். ''(c.)''

Miron Winslow


tarkkam,
n. tarka.
See தருக்கம். புவனி யுற்ற தர்க்கமும் (மச்சபு. பிரமமு. 4).
.

tarkkam
n. tarka.
Duet, song in the form of a dialogue, sung alternately by two characters in a play;
வினாவிடையாக நாடகவரங்கிற் பாடும் பாடல். Colloq.

DSAL


தர்க்கம் - ஒப்புமை - Similar