Tamil Dictionary 🔍

விசர்க்கம்

visarkkam


ஒரு வடமொழி எழுத்து ; ஒழிகை ; விட்டுவிடுதல் ; மலங்கழித்தல் ; அபானவாயு ; தட்சிணாயனமார்க்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தக்ஷிணாயன மார்க்கம். (யாழ். அக.) 6. The southern course of the sun; அபானவாயு. விளையேல் விசர்க்கம் வினைபுரியுங் காலை (சைவச. பொது. 41). 5. Abdominal wind; மலங்கழிகை. (யாழ். அக.) 4. Evacuation; விட்டுவிடுகை. (W.) 3. Setting free; ஒழிகை. (நாமதீப. 754.) 2. Leaving, passing away; ஒன்றன்மே லொன்றாய் இரட்டைப்புள்ளிவடிவாக எழுதப்படும் ஓர் வடமொழி எழுத்து. 1. The aspirate following a vowel in Sanskrit, marked by two dots one above the other;

Tamil Lexicon


s. setting free, விடுகை; 2. evacuation, கழிச்சல்.

J.P. Fabricius Dictionary


, [vicarkkam] ''s.'' Setting free, விடுகை. 2. Evacuation, கழிச்சல். 3. ''[in astron.]'' The southern course of the sun. W. p. 794. VISARGA..

Miron Winslow


vicarkkam
n. vi-sarga.
1. The aspirate following a vowel in Sanskrit, marked by two dots one above the other;
ஒன்றன்மே லொன்றாய் இரட்டைப்புள்ளிவடிவாக எழுதப்படும் ஓர் வடமொழி எழுத்து.

2. Leaving, passing away;
ஒழிகை. (நாமதீப. 754.)

3. Setting free;
விட்டுவிடுகை. (W.)

4. Evacuation;
மலங்கழிகை. (யாழ். அக.)

5. Abdominal wind;
அபானவாயு. விளையேல் விசர்க்கம் வினைபுரியுங் காலை (சைவச. பொது. 41).

6. The southern course of the sun;
தக்ஷிணாயன மார்க்கம். (யாழ். அக.)

DSAL


விசர்க்கம் - ஒப்புமை - Similar